உன்னத சேவையில் ஈடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்..! posted byM.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்)[10 October 2015] IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 41960
சிங்கையில் பணியாற்றும் உள்ளூர்வாசிகள் யாவரும் அலுவலகப் பணிக்குச் செல்பவர்கள். தரமான ஆடைகளையே அவர்கள் பயன்படுத்துவர். தாம் உபயோகித்த நல்ல நிவலயில் உள்ள ஆடைகளை எளியோர்க்கு தந்து உதவுவதும் ஒரு வகையில் தர்மமே! இதை கண்கூடாக பலமுறை நான் பார்த்துள்ளேன்.
ஆடவர், பெண்டிர், மழலையர்களின் விலை உயர்ந்த ஆடைகள்தான் இருக்கும். பார்ஸலில் வந்த அவற்றைப் பிரித்து தநர்த்தியாக அடுக்கி வைத்து தேவைப்படுவோர்க்கு விநியோகிக்கும் அந்த இளைஞர்களின் சேவைக்கேற்ற உன்னத நறகூலியை வல்ல நாயன் வழங்கியருள்வானாக. ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross