விடிவுகாலம் எப்போ ??? posted byMahin (Chennai)[14 October 2015] IP: 123.*.*.* India | Comment Reference Number: 42005
நல்ல முயற்சியில் சகோ ஜஹாங்கீர் அவர்கள் …. வாழ்த்துக்கள் … களஆய்உ தேவையான ஒன்றாகும் …. ஊழல் எதிர்பு என்று சொல்ல கூடிய அந்த அமைப்பு கூட அதைதான் எதிர்பார்ப்பதாக கூறுகிறது …. நான் கூட அந்த இடத்தை பார்த்து வந்தேன் …. ஊழல் எதிர்ப்பு என்று சொல்ல கூடிய அமைப்பு சொல்வது போல நடுவில் எந்த கட்டுமான பணிகள் நடக்கவில்லை …. இது குறித்து அந்த அமைப்பின் அபிமானி ஒருவரிடம் வினவியபோது …. அவர் கூறியது biogas plant அமைவதற்கு சில விதிமுறைகள் இருக்கு அதற்க்கு உட்பட்டு கட்டுமான பணிகள் நடக்கவில்லை எனவும் அந்த அடிப்படையில் இடம் எதுவும் மிஞ்சாது எனவும் பதில் அளித்தார்…. ஆனாள் அந்த அமைப்பு கூறுவது போல நடுவில் அமைந்து உள்ளது என்பது அப்பட்டமான பொய் …..
எது எப்படி இருந்தாலும் கள ஆய்வு எனும் சாட்டையை சகோதரர் எடுத்து இருப்பது மிக நல்லது … இந்த பக்கமோ அந்த பக்கமோ சீக்கிரம் தீர்ப்பு ஆகிவிடும் ….
பப்பரபள்ளி மக்கள் குறித்த மக்களின் கவலைக்கு நன்றி…. அந்த ஏரியா ல இருக்க மக்கள் நாங்க கொஞ்சம் உஷார் அவிட்டோம் தாசில்தார் கேட்டுக்கொண்டது போல ஒரு மாசத்துக்குல்ல பப்பரபள்ளிக்கு தீர்வு கிடைக்கல்லன்னா …. கண்டிப்பாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் …..
ஒன்னு குப்பைய நகராட்சி தலைவர் வீட்டிலே … நகர்மன்ற உறுப்பினர்கள் வீட்டில …. அல்லது நகர்மன்ற கமிஸ்னர் வீட்டிற்கு குப்பை லாரிகள் திருப்பபடும் …. அல்லது ஏற்கனவே குப்பையாக துர்நாற்றம் வீசும் நமது நகரமன்றத்தில் தட்டட்டும் ….. அல்லது எங்குமே குப்பை தட்ட முடியாமல் அவங்க அவங்க வீட்டிலேயே இருக்கட்டும் …. அப்போ எங்க கஷ்டம் ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிந்து அவர்களும் எங்களுக்காக போராடுவார்கள் …
எல்லாம் தெரிந்த அல்லாஹ் இதற்க்கு ஒர் நல்ல வழி காட்டுவானாக ……
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross