தவறில்லை - மாற்றம் வேண்டும் posted byansari (abu dhabi)[15 October 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42016
இந்த விஷயத்தில் தேவை உள்ளவர்கள் அவர்களின் தேவையை நிறைவேற்றும் நபர்களிடம் உதவி பெறுவது எந்த வகையிலும் தவறாக எடுக்க முடியாது ,இந்த ஆலையை இப்போது கூட நம்மால் ஓன்று இணைந்து தடுக்கவோ அல்லது விரிவகதிற்கு எதிர்ப்பு கொள்ளவோ முடிய வில்லை இல்லாதவர்கள் வாங்கியதை மானம் கெட்டவர்கள் என்று கூறும் நாம் எதற்கு அவர்களை இல்லாதவர்களாக வைத்து இருக்க வேண்டும் !?! எண்ரூ சிந்திக்க யாரும் இல்லை .அதோடு நம் நகர்ச்சியின் அதிக படியான உறுப்பினர்கள் அந்த ஆலைக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவு என்று அறிந்தும் எதற்கு நம்மால் அவர்களை நோக்கி இது போல் சொல்ல முடிய வில்லை ?! குமருக்கு உதவி செய்தாலும் அதை அவர்கள் பெற்றாலும் தவறு இல்லை என்பது வெள்ளிடை மலை .... எத்துனை பணம் படைத்தவர்கள் குமருக்கு உதவி செய்கிறார்கள் ?எத்துனை அமைப்புகள் உதவி செய்கிறார்கள் ?! சொல்லுங்கள் . பணம் படைத்தவர்கள் நினைத்தாள் ஒரு வருட ஜகாத் தொகையை எல்லோரும் மொத்தமாக சேர்த்து நமதூரில் இருக்கும் கஷ்ட பட்ட குமர்கள் எல்லோருக்கும் ஒரு லிஸ்ட் எடுத்து ரமலான் மாதம் கழித்த அடுத்த மாதம் மொத்தமாக எல்லா குமார்களையும் வைத்து ஜலாலியா போன்ற பொது இடத்தில வைத்து ஒரே சமயத்தில் மொத்தமாக திருமணம் நடத்தி வைக்கலாம்.
எரிவதை பிடிங்கினால் கொதிப்பது அடங்கும் என்பார்கள் அதுபோல் கொதிக்காமல் இருபது அதுக்கு எறிதல் எங்கு கிடைத்தாலும் அதை பயன்படுத்தும் . இங்கு வீர வசனம் பே சம் எல்லோரும் பசி என்ற ஒன்றை அறிந்து இருந்தால் .... பசியினால் குடல்கள் ஒட்டி அதில் இருந்து வரும் காற்று கண்ணை மறைத்து அது தலையை சுற்ற வைத்தால் அவர்களுக்கு அப்போது எந்த ஆலையையும் பார்க்க மாட்டார்கள். தன்னை சுற்றி இருக்கும் எல்லா பெண்களும் தன் மகள் வயதை ஒன்றிய எல்லா பெண்களும் திருமணம் முடித்து குழைந்தைகள் உடன் இருக்கும் பொது குமருக்கு மணமகன் கிடைக்காமலும் கிடைத்தாலும் வசதி வாய்ப்பு இல்லாமல் கஷ்ட பாடுபவருக்கு தெரியும் அவர்கள் எதை பற்றியும் கவலை பட மாட்டார்கள் .இங்கு உதவ யாரும் இல்லை அப்படியே உதவினாலும் நல மன்றகங்கள் அதை படம் பிடித்து பெயர் வாங்க தயாராக உள்ளோம் . ரகசிய தருமம் அல்லாஹ்வின் கோபத்தை அணைக்கும் என்பதை அறிய யாரும் இங்கு இல்லை .
" பணம் படைத்தவர்கள் நினைத்தாள் ஒரு வருட ஜகாத் தொகையை எல்லோரும் மொத்தமாக சேர்த்து நமதூரில் இருக்கும் கஷ்ட பட்ட குமர்கள் எல்லோருக்கும் ஒரு லிஸ்ட் எடுத்து ரமலான் மாதம் கழித்த அடுத்த மாதம் மொத்தமாக எல்லா குமார்களையும் வைத்து ஜலாலியா போன்ற பொது இடத்தில வைத்து ஒரே சமயத்தில் மொத்தமாக திருமணம் நடத்தி வைக்கலாம் "
இந்த் திட்டம் அழகானது உலமாக்கள் உமராக்களும் ஓன்று இணைந்து செயல் படுங்கள் ... ஷரியதிலும் இதற்கு அனுமதி உண்டு உங்கள் ஜகாத் சதகதுன் ஜாரியவாக இருக்கும் .மார்க்க அடிப்படையில் இதை தவறு என்று யாரும் சொன்னால் அதற்கான குரான் ஹதிஸ் அடிப்படையில் விளக்ம் சொல்லவும் தயார் .வார்த்தைகளில் சற்று கடினம் இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross