Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் ( அல்கோபார்)[18 October 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42036
அய்யய்யோ.. ஒரு பூதம் மட்டும்தான் வெளியில் வந்துள்ளதா..?
இன்னும் எத்தனை பூதங்கள் வெளிவரப் போகின்றதோ தெரியவில்லையே..?
நகராட்சி தலைவி ஆணையரிடம், நகராட்சி வங்கி கணக்கு விவரங்களை கேட்டும், முறையாகவும் முழுமையாகவும் வழங்காதது, யார் யாருக்கு செக் கொடுத்துள்ளது என்று தலைவி அவர்களை பார்வையிட்ட புத்தத்தை, ஆணையர் அவர்கள் தலைவி அறைக்கு அதிரடியாக சென்று, அடாவடியாக பிடுங்கி சென்ற சம்பவங்கள் எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால், பூதங்களின் மாயாஜால வேலைகள் தெரிகின்றன.
ஏதோ கம்ப்யூட்டர் வாங்கியது, அது அலுவலகத்தில் இல்லை என்று ஈசியாக கண்டு பிடித்து விட்டாச்சு.
கல்லு, மண்ணு, ரோடு, தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமலே, லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை என்று பல ஆயிரம் வழிகளில் ஊழல் நடைபெற்றால் எப்படி கண்டு பிடிப்பது? இதில் எல்லாம் ஊழல் இல்லை என்று நம்புவோமாக.
வல்ல அல்லாஹ் நடப்பவைகள் அனைத்திலும் நன்மையை தருவானாக
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross