Re:... posted byMauroof (Dubai)[19 October 2015] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42042
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
சகோ. நுஸ்கி மற்றும் காஜா ஆலிம் ஆகியோர் கூறியிருப்பது போன்று மர்ஹூம் அவர்கள் அதிர்ந்து பேசாத அமைதியான சுபாவம் கொண்ட நல்ல ஒரு பண்பாளர். தனது தந்தையை போன்று சிறந்த ஹாபிழ். அன்னாரின் இழப்பு சமுதாயத்திற்கு பேரிழப்பாகும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம்களை பொருந்திக் கொள்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross