செய்தி: DCW விரிவாக்கம் வழக்கு: KEPA வழக்கறிஞர் - மூன்றாவது நாளாக தனது வாதங்களை தொடர்ந்தார்! KEPA சார்பாக புதிய ஆவணங்கள் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சிங்கத்தை அதன் குகையின் வாசலில் சந்திக்கிறீர்கள் posted bymackie noohuthambi (colombo)[04 November 2015] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 42131
சிங்கத்தை அதன் குகையின் வாசலில் சந்திக்கிறீர்கள். ஒரு முயலை அடித்துக் கொன்று தோளில் போட்டுக் கொண்டு பெருமையாக செல்வதை விட ஒரு சிங்கத்தை குறி வைத்து அது அடிபட்டு தப்பிப் பிழைத்துப் போனாலும் அந்த வீரமிக்க செயலே போற்றுதற்குரியது என்று வள்ளுவம் சொல்கிறது. KEPA வழக்கறிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross