செய்தி: செப்டம்பர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2 கோடியே, 8 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது! தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகை விபரம் இணைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bynizam (india)[10 November 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 42179
அரசாங்கத்தில் இருந்து பெறப்பட்ட பணத்தையும் கையிருப்பில் உள்ள பணத்ததையும் கணக்கில் கொண்டு அடிப்படை சாலை வசதி வடிகால் மருத்துவ கல்வி உதவி தொகை வளர்ச்சி திட்டங்களை பார்த்தால் பூஜ்யம் என்றுதான் கூறுவேன் விமர்சனம் செய்யாமல் ஓதுங்கி இருக்கலாம் என்றால் இந்த முடங்கிய நகராட்சி நிர்வாகத்தை கண்டு நமது மனசாட்சி நம்மை உறுத்துகிறது.
சாலை வடிகால் விசயத்தில் பல தரபட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்தும் நம்மால் தேர்ந்தெடுக்கப்ட்ட தலைவரும் உறுப்பினர்களும் தங்கள் இகோ சண்டையில்தான் மும்முரமாக உள்ளனர் இதே நிலை தொடர்ந்தால் தற்போது தொலைகாட்சியில் காட்டப்படும் கடலூர் காட்சிகள் காயலில் காணலாம் அதன் அறிகுறியை இந்த சிறிய மழையிலே உணராலாம அதற்குள் ஓரு தீர்வு ஏற்பட இறைவன் போதுமானவன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross