Re:... posted bymohmed younus (abudhabi)[17 November 2015] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42247
மரிக்கம்மா என்று செல்லமாக அழைக்கப்படும் மரியம் கம்மா அவர்கள்... எனது பாட்டானாரின் பிரியத்திற்குரிய மருமகள்.... இன்ப, துன்ப சூழ்நிலைகளில் குடும்பத்தின் மேல் அக்கறை உள்ளவர்கள்.... மிக எளிமையானவர்கள்.... குளத்தார், விளக்கு, எம்.கே.டி, ஏ.கே.எஸ் போன்ற குடும்பங்களுக்கு இணைப்பு பாலமாக திகழ்ந்தவர்கள்...
அன்னாரின் மறைவு மேற்கண்ட குடும்பத்திற்கு பேரிழப்பாகும்...
எனது தாய் வழி சார்ந்த குடும்பத்தின் மேல் மிக பாசமாக இருந்தவர்கள். இவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு பெரிய இழப்பாகும்...
இறைவன் அன்னாரின் பாவங்களை மன்னித்து மேலான சுவனப்பதியை வழங்குவானாக ஆமீன்.! அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross