யார் விருப்பதின் பேரில் (பேவர் பிளாக்) சாலை பலருக்கு இன்னும் விடை தெரியவில்லை. posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[17 November 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42251
அல்ஜாமியுல் அஜ்ஹர் ஜும்மா பள்ளியில் இருந்து கடற்கரை வரை - சுமார் 750 மீட்டர் நீளம் கொண்ட இச்சாலையில் கட்டிட கலவைக்கு பயன்படுத்தும் சாமான்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் கடற்கரைக்கு வந்து செல்லும் அதிகமான வாகனங்களும் இச்சாலையை பயன்படுத்தி வருவதை நாம் அறிவோம் - அப்படி இருக்க பேவர் பிளாக் (தனி தனியான சிமெண்ட் கல்) முறையில் அமைக்க பெறும் இச்சாலை நீண்டகாலம் மக்களுக்கு பயன் தருமா..? என்ற கேள்வி எனது மனதில் எழுகிறது.
எனது மனதில் கேள்வி எழுவதால் மட்டும் அது தார் சாலையாக மாறிவிட போவதில்லை - அந்த சாலையை தினம் தினமும் பயன்படுத்தும் அங்குள்ள மக்களின் மற்றும் அங்குள்ள பொதுநல அமைப்புகள் நிர்வாகிகளின் விருப்பத்தின் / வேண்டுகோளின் பேரில் தனி தனியான சிமெண்ட் கல் கொண்ட (பேவர் பிளாக்) முறையில் அமைக்க கேட்டு கொண்டதற்கு இணங்க இச்சாலை அமைக்க அமைக்கபடுகிறதா..? அல்லது நகர்மன்ற உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இச்சாலை அமைக்க அமைக்கபடுகிறதா..?
யார் விரும்பியது........... ? என்ற கேள்விக்கு என் போன்ற பலருக்கு இன்னும் விடை தெரியவில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross