செய்தி: பயோ காஸ் திட்டம் சம்பந்தமான வழக்கில் தீர்ப்பு வெளியானப்பின் நடவடிக்கை: ஊழல் எதிர்ப்பு இயக்க புகாருக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byvilack sma (jeddah)[19 November 2015] IP: 5.*.*.* | Comment Reference Number: 42281
இவன் ஜெயித்தால் அவன் மேல்முறையீடு செய்வான் . அவன் ஜெயித்தால் இவன் மேல்முறையீடு செய்வான் . கீழ் கோர்ட் , மேல் கோர்ட் , ஹைகோர்ட் , சுப்ரீம் கோர்ட் என்று பல நிலைகளில் நீதி மன்றங்கள் நம்முடைய வசதிக்காகவும் , 100 சதவீதம் சரியான நீதியை நிலை நிறுத்தவும் உள்ளது . சுப்ரீம் கோர்ட் வரை சென்று நீதியை பெறுவதற்கு நீண்ட காலம் ஆகும் . வழக்கு தொடர்ந்தவர் காலத்திலேயே நீதியை எதிர்பார்ப்பது சிரமமான காரியம் .
பல ஆண்டுகளுக்குப்பிறகு நீதியை பெற்று , அன்றைய தேதியில் அவர்கள் சொல்லும் இடத்தில் இந்த பயோ காஸ் பிளாண்டை கட்ட போனால் , அந்த சமயத்தில் அந்த இடத்தில் குடியிருப்புகள் பெருகி அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் . மொத்தத்தில் இந்த திட்டம் நமதூர் மக்களுக்கு ஒரு " கானல் நீர் " .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross