சிறிய குத்பா பள்ளியின் புதிய கதீபாக பொறுப்பேற்றிருக்கும் அருமை மருமகன் அல்ஹாபில் மௌலவி நஹ்வி முஹம்மத் முஹ்யிதீன் ஆலிம் மஹ்லரி அவர்களுக்கு எனது மனமாந்த வாழ்த்துக்களையும் , துஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
இந்த உயரிய, பொறுப்பு மிக்க பதவியை மிகவும்,கண்ணும் கருத்துமாக , பொறுப்புணர்ச்சி மிக்கதாக பேனிவரும்படியும் , வேண்டிக் கொள்கிறேன் .
பொதுமக்களோடு மிக அதிகமான தொடர்புடைய, பொருமைபேனப்படவேண்டிய பொறுப்பு மிக்க ஒரு பதவியாகும் .
சகிப்புத்தன்மை, அழகிய நற்குணம் ,தெளிவான சிந்தனை , தேவையான ஆலோசனை இவைகள் போன்ற செயல்பாடுகளை பேணிக் கொள்ள வேண்டும் .
மூத்த உலமாக்களின் ஆலோசனைகள் , அனுபவசாலிகள் ,பெரியோர்கள், இவர்களின் வழிகாட்டுதல்கள் இவைகளை பேணிக்கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் நமது பொறுப்புக்களை பேனுதல்களோடு செய்து வருவதோடு , நமது முன்னோர்கள் காட்டிட்தந்த " அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் " கொள்கை கோட்பாடுகளை எக்காலமும் பின்பற்றி வரும்படியும் அன்புடன் வேண்டுகிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களின் ஆயுளை நீளமாக்கி , நோயற்ற வாழ்வையும் , குறைவற்ற செல்வதையும் , சரீர சுகத்தையும் , நல்ல அறிவையும் , ஆற்றலையும் , நல்ல அமலையும் தந்தருளி அண்ணல் கோமான் நபிகள் நாயகம் (சல்லல்லஹு அலைஹி வ சல்லம் ) அவர்களின் நல்லாசிகளையும் மற்றும் நபிமார்கள் , சஹாபாக்கள் , சுகதாகள் ,சித்தீக்கீன் ,சாலிஹீன் , இமாம்கள் , வலிமார்கள் , நாதாக்கள் , நல்லோர்கள் அனைவரின் துஆ பரக்கத்துகள் அனைத்தையும் வாரி வாரி வழங்குவானாக என இருகரமேந்தி இறைஞ்சுகிறேன் ! ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் !!!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross