இதிலிருந்து காயல்பட்டினம் நகராட்சி RTI குறித்த தெளிவான பல பாடங்களை படிக்கட்டும். posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[24 November 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42315
நகராட்சியிலிருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் தரும் பதில்கள் பெரும்பாலும் RTI சட்டத்திற்கு புறம்பாகவும், எதிராகவும் மனுதாரருக்கு வழங்கி விட்டு பிறகு மாநில தகவல் ஆணையத்தால் அபராதம் மற்றும் கண்டன அறிவுரை எச்சரிக்கை அறிவிப்பு காயல்பட்டினம் நகராட்சிக்கு வழக்கமாகி விட்டது -
கடந்த ஓர் ஆண்டு முன்பு நான் கோரிய சில தகவலுக்கு பதில் தருவதை மறுத்து என்னை திசை திருப்பும் விதமாகவும் என்னை மிரட்டும் விதமாகவும் எனக்கு பதில் வழங்க பட்டது - பிறகு மாநில ஆணையத்தில் முறையிட்ட பிறகு நான் கோரிய தகவல் எனக்கு கிடைக்கப் பட்டது மட்டுமல்லாமல் நகராட்சியால் எனக்கு விடுத்த மிரட்டல் குறித்து சரமாரியான கேள்விகள் / குறுக்கு விசாரணைகள் நடந்து பிறகு நகராட்சி பொது தகவல் அலுவலர் (மேலாளர்) / மேல் முறையீட்டு அலுவலர் (ஆணையாளர்) இருவரும் விளக்க கடிதம் அளித்து பின் எனது வழக்கு முடிவுக்கு வந்தன -
தற்போது RTI குறித்த எனது கேள்விகளுக்கு மிரட்டலான பதில்கள் தவிர்க்கப்பட்டு சில மனுக்களுக்கு பதில் முறையாகவும் சில மனுக்களுக்கு பதில் முழுமை பெறாமலும் வழங்கப்பட்டு வருகிறது.
மொத்ததில் நகராட்சியில் தவறு செய்த முக்கிய நபரை காப்பாற்ற எடுக்க முயற்சி / காப்பாற்ற நேர்ந்த பரிவு உபசாரம் அது பிறகு பொது தகவல் அலுவலரையே மாநில தகவல் ஆணையத்தின் முன்பும் / நீதி மன்றதின் முன்பும் தலை குனிந்து நிற்க வைக்கின்றன - இது தேவை தானா..!
இதிலிருந்து இனியாவது காயல்பட்டினம் நகராட்சி RTI குறித்த தெளிவான பல பாடங்களை படிக்கட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross