Re:...முள் குத்தினாலே இப்படி என்றால் அல்லாஹு அக்பர் posted byAbdul Razak (Chennai)[28 November 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 42327
சகோதரி லரீபா ஆலிமா அவர்களே ,
மிக அருமையான தத்ரூபமான கட்டுரை ,
இன்று சென்னை-ஆலந்தூரில் ஜுமுஆ மஸ்ஜிதில் கேட்டதை இங்கே பகிர்கிறேன் ...
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ஒரு சிறிய முள் குத்தினாலும் அதற்கு (அந்த ஒரு சிறிய வழிக்கும் பகரமாக) அவருடைய பாவம் மன்னிக்க படுகிறது என்றார்களே ,
அல்லாஹ் எல்லா பாவங்களையும் விட்டு நம்மை சுத்தப்படுத்த இப்படியும் ஒரு நாட்டமோ --
எப்படியோ பரிசுத்தவான்களாக நம் அனைவரின் பாவங்களையும் கழுகி சுவனத்தில் நுழைவிப்பானாக - ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross