வேதனையின் விளிம்பில் நமதூர் கடற்கரை..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (INDIA)[10 December 2015] IP: 116.*.*.* India | Comment Reference Number: 42395
பார்த்ததையும், செவிக்கு எட்டியதையும் திறந்து எழுத முடியாத சூழல் என இந்த சமூக பார்வையாளர், எழுத்தாளர் அவருடைய ஆதங்கத்தை கட்டுரை முடிவில் வேதனையுடன் வெளிபடுத்தியுள்ளார்.
அங்கத்தை மறைக்கும் பர்தாவே தற்போது பெண்களுக்கு கவர்ச்சி ஆடையாக பயன்படுத்த மாறிவிட்ட போது மார்க்க கல்வி ஆர்வம் குறைந்து ஏட்டுக் கல்வி ஒன்றே முக்கியம் என்று சுயநலமாக வளர்க்கப்படுவர்கள் எந்த அளவுக்கு மார்க்க அறிவு, சமூக அறிவு வளர்ச்சியில் மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள் / வளர்கிறார்கள் என்பது கேள்விக்குறியே..! ?
நல்ல ஹிதாயத்தை கொடுக்க நாம் பிராத்திப்போமாக..!
அணைத்து பெற்றோர்களுக்கும் அவரவர் பிள்ளைகளை கொண்டு அவர்கள் வீட்டில் மன நிம்மதியை அளிப்பானாக ஆமீன்..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross