புகை பிடித்தல் பிறக்கப்போகும் குழந்தையை பாதிக்கும் posted byDR D MOHAMED KIZHAR (chennai)[06 May 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 4240
புகை பிடிப்பதால் தன உடல் நலம் பாதிப்பது மட்டுமின்றி புகைப்பவர் அருகில் இருக்கும் நண்பர்கள் மற்றும் அன்பு உறவினர்கள் உடல் நலம் நாசமாகி விடுவதோடு மட்டுமின்றி, தற்போதைய புது ஆய்வு படி, ஒரு ஆண் புகை பிடித்ததால் அது பிறக்கபோகும் குழந்தையை பாதிக்கும்.. எப்படி என்று கேட்கார்தீர்கள் .. சீன மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் கான்செர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒரு சர்வே எதுத்ததில், அக்குழந்தைகளின் தந்தையர்கள் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்று கண்டு பிடித்ததோடு மற்றும் இன்றி, STATISTICALLY SIGNIFICANT ASSOCIATION BETWEEN PATERNAL SMOKING AND CHILDHOOD CANCER IN THEIR KIDS...
எனவே தன உடல் நலம் காக்க, தன நம்பர்கள், உறவினர்கள், அண்டையர் நலம் காக்க மட்டும் இன்றி, நீங்கள் தவம் இருது பிறக்கபோகும் நாளைய உங்கள் குழந்தைகள் நலம் பேனா, புகையை உடனே மறப்பீர்..
என்னால் விட முடியவில்லை என்பதெல்லாம் வெறும் இயலாமையின் வெளிப்பாடு.. ஒரு காலத்தில் மிக அதிகமாக புகை பிடித்த நான், அல்லாஹ் உதவியால் கடந்த ஏழு வருடமாக புகையை முற்றிலும் நிறுத்தி விட்டேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross