Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[16 December 2015] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42448
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த '' நிலவேம்புக் '' தன்மையை நான் இந்த சபர் ஊர் சென்ற சமையம் அருந்தி அனுபவித்தேன் .......
மழையின் காரணத்தால் நான் ஒரு சில தினங்கள் ஊரில் '' காச்சலால் '' கஷ்ட பட்டேன்...வெளி மருத்துவமனைகளில் வைத்தியம் பார்த்தும் குணம் அடையாமல் .....ஊரின் பக்குவம் வாய்ந்த பெரியவர்களின் சொல்படி ...நம் ஊர் அரசு மருத்துவமனையில் 3 / 4 தினங்கள் ''' நிலவேம்புக் குடிநீர் '' அருந்தினேன் ...மாஷா அல்லாஹ் ...பரிபூரணமான சுகம் கிடைத்தது ...அல்ஹம்துலில்லாஹ் ......
நான் சென்னை வந்து இறங்கியதுமே ...ரயில்வே ஸ்டேசன் வெளியே தமிழக அரசு சார்பில் '' நிலவேம்புக் குடிநீர் '' பயணிகள் யாவர்களுக்கும் வழங்கியதை பார்த்து ...மகிழ்ச்சியானது ...
உண்மையில் '' நிலவேம்புக் குடிநீர் '' தன்மையே தனி தான் .....இதன் தன்மை பற்றி இன்னும் தமிழக அரசு பொது மக்களுக்கு அதிகமான விழிப்புணர்வு செய்யணும் .....
நம் நகரச்சியும் நம் ஊர் மக்களுக்கு '' நிலவேம்புக் குடிநீர்'' தன்னை பற்றி ...ஒலி பொறிக்கி மூலமாகவும் ,, கேபிள் டிவி ,, மூலமாகவும் கூட விழிப்புணர்வு செய்யலாம் ......
வஸ்ஸலாம் .
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross