ஆமா...! ஆமா...! உண்மையாகவே சிந்திக்கக் கூடிய செய்தி தான்...! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (INDIA)[20 December 2015] IP: 116.*.*.* India | Comment Reference Number: 42503
நாங்கள் உங்களுக்கு துணைபுரிய நான்கு வருடங்களுக்கு முன்பே உங்களை இல்லத்தில் தேடிவந்து நாங்கள் வழிகாட்டுகிறோம். என்றோம். ஆனால் நீங்கள் எங்களை பயன்படுத்த தவறிவிட்டீர்கள் அதன் விளைவை இப்போது பார்த்தீர்களா ? என நகர் மன்ற தலைவர் இடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் குறிப்பிட்டது சிந்திக்கக் கூடிய செய்தி. CP
ஆமா...! ஆமா...! கண்டிப்பாக உண்மையாகவே சிந்திக்கக் கூடிய செய்தி தான்...! 100% SURE
இவர்களை அவர் (தலைவர்) பயன்படுத்த தவறி விட்டதாலேயே அதன் விளைவை இப்போது நகர்மன்ற கூட்டங்களில் உறுப்பினர்களின் நடவடிக்களிளின் மூலம் நகர பொதுமக்கள் அறிய முடிகின்றன..!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் கட்சியின் சகோதரர்களே..! ஆமா...! ஆமா...! கண்டிப்பாக உண்மையாகவே நகரின் சாதாரண பாமரனும் அறிந்த வைத்திருக்கும் செய்தி தான்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross