Re:... posted byAbdul Cader S.H. (Jeddah)[24 December 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42560
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எனது அன்பிற்குரிய சகோதரர் ஹாஜி அஹமது அவர்களின் மனைவி வபாத் அறிந்து மனம் வருந்தினேன். வல்லவனின் கட்டளை படி நடந்ததை நினைத்து சபூர் செய்து மர்ஹூமா அவர்களின் மறுமைக்காக துஆ செய்தேன். எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross