வீட்டு மனை நிலத்திற்கு பகரம் விவசாய நிலம் லாபம் posted byBukhary (Abu Dhabi )[29 December 2015] IP: 66.*.*.* United States | Comment Reference Number: 42661
இருக்கும் நிலத்தை வீணாக்காம தோட்டம் செய்வோம் வாங்கும் நிலத்தையும் விவசாய நிலமாக வாங்குவோம்
இனி எதிர் காலம் நல்ல வுனவிர்க்கும் தண்ணீருக்கும் தான் போட்டியாக இருக்கும் யாரிடம் விவசாய நிலம் வுள்ளதோ அவர்கள் சுதந்திரமானவர்கள் மற்றவர்கள் corporate கம்பெனிகளில் வரிசையில் காற்றை காசு கொடுத்து வாங்கும் அடிமைகளாக மாறுவார்கள்.
நபி மொழி இருந்து
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒரு முஸ்லிமின் செல்வங்களிலேயே ஆடு ஒன்றுதான் சிறந்த செல்வமாக மாறக்(கூடிய காலம் வரக்)கூடும். குழப்பங்களிலிருந்து தமது மார்க்க (விசுவாசத)த்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டை ஓட்டிக்கொண்டு அவர் மலை உச்சிக்கும் மழைத்துளிகள் விழும் (கணவாய்கள்/ பள்ளத்தாக்குகள் போன்ற) இடங்களுக்கும் சென்று வாழ்வார். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross