செய்தி: மஹ்ழரா, கே.எம்.டீ. மருத்துவமனை, வாவு அறக்கட்டளை முன்னாள் தலைவரின் மகள் காலமானார்! ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி posted byNIZAR (kayalpatnam)[30 December 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 42683
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்,மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.
அவர்களின் நற்குணங்களை அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக..
மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் வாடும் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross