Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில். (INDIA)[02 January 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42703
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
இஸ்லாத்தை பிறருக்கு எத்திவைப்பதில் தனி ஆர்வமும், முனைப்பும் காட்டிய அன்பு சகோதரரின் மரண செய்தி அறிந்து என் மனது கவலைக்கு உள்ளானது - வல்ல இறைவன் அவருக்கு நற்பதவியை அளிப்பானாக, ஆமீன்
புரட்சிகர பேச்சாலும், ஆற்றல் மிகு எழுத்தாழும், சத்திய மாக்க கருத்துக்களை முகநூலிலும் பல வெளிநாடுகளிலும் இஸ்லாம் மார்க்கத்தை தவறாக புரிந்து வைத்திருக்கும் பிற சமய சகோதரர்களுக்கு மார்க்கத்தை எடுத்துரைத்து அவர்களை நேர்வழி படுத்திய அழைப்பாளர் செங்கிஸ்கான் அவகளின் மரண செய்தி கேள்விப்பட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன்..
சமுதாயம் ஒரு நல்ல இசுலாமிய அழைப்பாளரை இழந்துவிட்டது..
அர்ப்பணிப்பு உணர்வோடு சன்மார்க்கம் பரப்பிய அவருக்கு இறைவா... நீ உயர்ந்த சுவனத்தை வழங்குவாயாக... ஆமீன்.
மேலும் அவரைப் பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தார், உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு அல்லாஹ் தஆலா "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross