Re:...வாகன வசதி posted byMohideen (Jeddah)[02 January 2016] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42714
அஸ்ஸலாமு அலைக்கும். சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகளை இந்த காலத்தில் பெண்கள் அவசியம் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். முந்தைய காலங்களை போன்று இனி வரும் காலங்கள் இருக்கப்போவதில்லை. XXXXXX உலக மோகம் அதிகரித்து விட்டதோடு மார்க்க ஈடுபாடுகள் மக்கள் மத்தியில் குறைந்து கொண்டே வருகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகளை சிறு வயதிலேயே தெளிவாக புரிய வைப்பது அவசியமானதாக இருக்கிறது.
எனவே இனி வரும் காலங்களில் +2 படித்த பெண்களை உலக கல்வியை படிக்க அனுப்புவதை விட முஅஸ்கருர்ரஹ்மான் மகளிர் மார்க்க கல்லூரிக்கு அனுப்பினால் மார்க்க கொள்கையும் சரியாக விளங்கும். நம் சமுதாயம் ஒழுக்கத்துடனும் இருக்கும்.
முஅஸ்கருர்ரஹ்மான் நிர்வாகத்தினரை கேட்டுக் கொள்வதெல்லாம் தொலை தூரத்தில் இருந்து கொண்டு மார்க்க கல்வி கற்க விரும்பும் நமதூர் பெண்களுக்கு வேன் வசதி செய்து தந்தால் உதவியாக இருக்கும். செய்வீர்கள் என்று நம்புகிறோம். வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross