அடுத்து மூப்பனார் ஓடை மீட்பு பெறலாம்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில். (INDIA)[02 January 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42723
வாகன போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என கட்டிட ஆக்கிரமிப்புக்களை அகற்றும் நீதி மன்றம் மற்றும் அரசு இயந்திரம் மழை காலங்களில் மழை நீர் வடிந்தோட வழியில்லாமல் அடைபட்டு கிடக்கும் நமது நகரின் மூப்பனார் ஓடையை ஆக்கிமிப்பு செய்திருக்கும் கட்டிட ஆக்கிரமிப்புக்களை தயவு தாட்சனமின்றி அகற்ற நமது நகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள பட வேண்டும் என அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசுவதைக் கேட்க முடிந்தது.
விண்ணப்பமே இல்லாமல் திருட்டுத் தனமான கட்டிட பிளானுக்கு சொத்து வரி ரசீது அளிபத்திலும் / திருட்டுத் தனமான குடிநீர் இணைப்புக்கும் முனைப்பு காட்டி ஈன பிழைப்பை அரங்கேற்றும் நமது நகராட்சி அலுவலர்களால் அடைபட்டு கிடக்கும் நமது நகரின் மூப்பனார் ஓடை ஆக்கிமிப்பு மீட்பு நடவடிக்கை என்பது நடக்காத காரியமே எனவும் பொது நல வழக்கு மூலமே மூப்பனார் ஓடை ஆக்கிமிப்புக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படலாம் எனவும் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசுவதைக் கேட்க முடிந்தது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross