Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[13 January 2016] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42830
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் .....தற்போதைய காலத்தோடு இணைந்து போக கூடிய ஒரு சிறப்பான செயல் .....ஜமாத்தார்களின் தொலைநோக்கு பார்வையும் ,, அவர்களின் முன்னேற்றத்தையும் தான்... இவை காட்டுகிறது ....
நம் ஊரின் மற்ற ஜமாத்தார்களும் ...இவர்களை போன்று காலத்தோடு இணைந்து ,,தொலைநோய்க்கு பார்வையோடு ..கண்காணிப்பு கேமராக்களை நிறுவினால் பல தேவைகற்றவற்றில் இருந்து ...பாதுகாப்பாகலாம் .....
குறிப்பாக நம் ஊரின் கல்யாண மண்டபங்களுக்கும் ,, ஒரு சில பொது நல கூட்டங்கள் நடக்கும் அரங்கத்துக்கும் ,, இவை ரொம்பவும் அவசியமே .....அந்த நிர்வாகத்தினர்கள் கண்டிப்பாகவே யோசிக்கணும் ......
குருவித்துறைப் பள்ளி ஜமத்தார்களையும் ...இந்த நல்லதோர் சீர் அமைப்பை ..சிறப்பாக நிறைவேற்றிய சகோதரர்களையும் பாராட்டுகிறோம் ......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross