Re:... posted byKJ KALIFA SEYED MOHAMED (Chennai)[16 January 2016] IP: 182.*.*.* India | Comment Reference Number: 42864
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்..)
நாம் தேர்ந்தெடுக்கும் நல்லவர்கள் கூட பதவிக்கு வந்தவுடன் மாறி விடுகின்றனர்.
சட்டமும் நீதியும் பேணப்படாத நாட்டில் நம் எதிர்ப்பை தெரிவிக்க இருக்கும் ஒரே ஆயுதம் தேர்தலில் NOTA(None Of The Above) 49-O மட்டுமே.
எஞ்சியிருக்கும் 3/4 ஆண்டுக்கு பிறகு புதிதாக அமையும் நகர்மன்றதிலும்(தலைவர் ஆணோ அல்லது பெண்ணோ) தங்களின் கண்காணிப்பு மிகவும் அவசியம்.அரசு பெண் தலைவர் என்று அறிவித்தால் மீண்டும் தாங்களே தலைவராக வர எங்களின் ஆதரவு உண்டு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross