பாராட்டப்பட வேண்டிய நிர்வாக ஆளுமை ! posted byHASAN FAIZ (MADURAI)[09 February 2016] IP: 220.*.*.* India | Comment Reference Number: 43047
இறைவனின் கட்டளையும் , நபி ஸல் ... அவர்களின் வழிமுறையையும் வாழ்வியலாக கடைபிடிக்க , சிரமம் குறைக்கவும், முன்னேற்ற நடைமுறைகளை நாம் செயல்படுத்த இறைவனின் அருள் நம்மேல் என்றென்றும் நிலவட்டுமாக!
ஜனாஸாவை அடக்கம் செய்ய , நம் சகோதர்கள் மற்றும் பெரியோர்கள் வேக வேகமாக செல்லும் அந்த வேளைகளில் படிகள் (steps) அமைப்புமானத்தை நாம் கவனத்தில் எடுத்து கொண்டால் , தூக்கி செல்பவர்களின் சிரமங்கள் குறைவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். படிகள் அமைத்ததற்கு பதிலாக சமநிலையான மற்றும் சாய்வான தரை (surfaced and inclined floor) தேவையான உராய்வு அமைப்போடு (frictional condition) அமையபெற்றிருந்தால் கூடுதல் சிறப்பம்சமாக அமைந்திருக்கும்
இது எனது தனிப்பட்டு ஆலோசனையே! இன்ஷா அல்லாஹ், வர இருக்கும் காலங்களில் , இன்னும் பல பள்ளிவாசல்கள் இந்த திட்டத்தை மேற்கொண்டு கட்டுமான அமைப்புகளிலும் தங்கள் கவனத்தை செலுத்தினால் மிகவும் சிறப்பாக அமையும் . நமதூரின் மீது இறைவன் என்றென்றும் அருள் புரிவானாக !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross