ஓய்வுபெற்ற ஏணி posted bySHEIKHA ABDUL QADER (RIYADH)[24 February 2016] IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43211
இறைவனின் சாந்தியும் சமாதானாம் அகிலமெங்கும் நிலவட்டும்
இறையருள் நிறைக.
அனைத்து ஆத்மாவும் தனது மரணத்தை சுவைத்தேதீரும் அது இயற்கையின்நியதி அந்தவரிசையில் காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் பணிநிறைவுபெற்ற முன்னாள் தலைமையாசிரியை - நாசரேத்தைச் சேர்ந்த புஷ்பம் பெலிசியா செல்லையா அவர்களும் மறைந்துவிட்டிருக்கிறார்கள்
அவர்தனது வாழ்நாளில் எத்தனையோ விதைகளை விருட்சமாக்கி வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருப்பார்கள் கல்வியெனும் தோட்டத்தில் கைதொட்டு பதியம்போட்டுவிளைவித்தவைகள் எத்தையோயிருக்கும் ஆசிரியையாயிருந்து தலையை ஆசிரியையாகி எத்தனையோ மாணவிகளுக்கு ஏணியாகி அவர்கள்உயர வழிவகுத்துத்தந்துவிட்டு ஓய்வுபெற்றிருப்பார்கள் இன்னும் சொல்லப்போனால் ஓய்வென்றபகுதியிலிருந்தும் உதவியிருப்பார்கள். ஒருமுறை கல்விக்கூடத்தோடு உறவாடி உணர்வோடுபிரிந்தவர்கள் இன்று நிரந்தரமாக உறவுகளைவிட்டும் உலகைவிட்டும் பிரிந்திருக்கிறார்கள் என்றபோதும் அழியாதசெல்வம் கல்விச்செல்வம் ஊட்டியபாதையின்சுவடுகள்மறையாது நினைவைவிட்டும்அகலாது அந்தக்கல்விக்கூடமும் மாணவ,மாணவியர்ச்செல்வங்களும் நினைவுகூறும் அவர்கற்றுத்தந்த அறவழிகளில் செல்லும் அதுவே அந்தஅம்மையாருக்கும் அளிக்கும்,மரியாதையும்,இறங்க்க்களுமாகும்.
அன்னாரின் குடுபத்தினருக்கு இறைவன் அமைதிரவேண்டிக்கொள்வோம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross