காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற முன்னாள் தலைமையாசிரியை - நாசரேத்தைச் சேர்ந்த புஷ்பம் பெலிசியா செல்லையா, 20.02.2016. சனிக்கிழமையன்று 10.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 84.
அன்னாரின் நல்லடக்கம், 21.02.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 16.30 மணியளவில், நாசரேத் தூய யோவான் கல்லறைத் தோட்டத்தில் நடைபெற்றது.
இவரது கணவர் ஒய்.டி.ஜெயராஜ், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றி, பணி நிறைவு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் & படம்:
உம்மு நுமைரா
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|