Re:...எங்களது ஆழ்ந்த அனுதாபம் மற்றும் அஞ்சலியும். posted byஎஸ்.ஏ.கே.செய்யதுமீரான்.ஜித்தா. (ஜித்தா.)[25 February 2016] IP: 37.*.*.* | Comment Reference Number: 43214
மறைந்த இவர்கள் காயல்பட்டணத்தின் சென்ட்ரல் ஸ்கூல்
முன்னாள் ஆசிரியர் ஜெயராஜ் அவர்களின் மனைவியும்
சுபைதா ஸ்கூலின் தலைமை ஆசிரியர் எட்டாப்பு டீச்சர் என தாய்மார்களினால் மிக்க அன்புடன் அழைக்கப்பட்டவர்களாவர்கள்.
இந்த இருவர்களிடமும் பயனுள்ள் கல்வி மற்றும் நல்ல பண்புகளை பயின்றவர்களில் நாங்கள் உட்பட நமது உறவுகள் நட்புகளில்
பல ஆண்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானவர்கள் உண்டு.
இவர்களிடம் கல்வி கற்றவர்களில் நம்மில் பல பேர்கள் இன்று
உயர் கல்விகளை பயின்று பட்டங்கள் பல பெற்று
பெரும் பதவியில் மற்றும் பணிகளில்
உலகின் பல பாகங்களிலும் உள்ளனர்.
கணவன் மனைவியாகிய இந்த ஆசிரிய தம்பதிகள்
கல்வி பணிக்கு தினமும் நாசரேத்தில் இருந்து நமதூர் வந்து
நமக்கு கல்வி தாகம் தீர்த்து நற்பணியாற்றினார்கள்.
நன்றிக்குரிய நல்லவர்கள்.இவர்களின் குடும்பத்தினர்களுக்கு
எங்களது ஆழ்ந்த அனுதாபம் மற்றும் அஞ்சலியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross