Re:... posted byIsmail Sufi (Singapore)[01 March 2016] IP: 39.*.*.* Hong Kong | Comment Reference Number: 43271
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மர்ஹூம் அவர்கள் எனது சகலை ஆவார்கள். அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன்.
நான் இரண்டொரு நாட்களில் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு புறப்பட்டு வரும் சூழ்நிலையில் நேரில் சந்திக்க முடியாமல் அல்லாஹ்வின் நாட்டப்படி வபாத்தாகி விட்டதால் சபூர் செய்வதை தவிர வேறு வழிஇல்லை.
நமதூர் பஞ்சாயத் ரோட்டில் அமைந்திருக்கும் மஸ்ஜித் ஜீலானி பள்ளிவாசலை கட்டி முடித்து அதை அவர்கள் திருக்கரங்களால் திறந்து வைத்தார்கள். அதற்காக அவர்கள் முழு முயற்சி எடுத்து கடைசி வரை பாடுபட்டார்கள். அந்தப் பள்ளியின் கௌரவ தலைவராக இருந்து நல்ல ஆலோசனைகளை வழங்கி வந்தார்கள்.
எங்கள் குடும்பத்தில் தலைவர். வயது முதிர்ந்த காலத்திலும் நல்ல ஆலோசனைகளை வழங்கி வந்தார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து சுவனபதியை தந்தருள்வானாகவும் ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருவானாக ஆமீன்,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross