செய்தி எண் (ID #) 17386 | | |
திங்கள், பிப்ரவரி 29, 2016 |
முஹ்யித்தீன் பள்ளி தலைவர் காலமானார்! மார்ச் 01 அஸ்ருக்குப் பின் நல்லடக்கம்!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4247 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (36) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் தலைவர் - பஞ்சாயத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் எஸ்.ஏ.முஹம்மத் அலீ ஸாஹிப், இன்று 19.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 85. அன்னார்,
மர்ஹூம் எஸ்.கே.எஸ்.எல்.சுல்தான் அப்துல் காதிர் அவர்களின் மகனும்,
மர்ஹூம் செ.யி.முஹ்யித்தீன் தம்பி அவர்களின் மருமகனாரும்,
எம்.ஏ.சுல்தான் அப்துல் காதிர், எம்.ஏ.முஹ்யித்தீன் தம்பி, எம்.ஏ.ஹிபத்துல் கரீம் மவ்லானா ஆகியோரின் தந்தையும்,
எஸ்.எம்.முஹம்மத் தாஜுத்தீன், மர்ஹூம் எம்.டீ.ஹபீபுல்லாஹ் ஸாஹிப், எம்.டீ.ஸல்மான் ஃபாரிஸ் ஆகியோரின் மச்சானும்,
எம்.டீ.ஷேக் முஹம்மத், கே.ஏ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ, எம்.ஏ.கே.ஷேக்னா லெப்பை ஆகியோரின் மாமனாரும்,
எச்.எஸ்.மூஸா நெய்னா, கே.எஸ்.ஐ.அபூபக்கர், எஸ்.ஏ.முஹம்மத் அலீ ஜின்னா, கே.எஸ்.எம்.பி.அமீன் ஸாதிக், எஸ்.ஏ.முஹ்யித்தீன் ஸதக்கத்துல்லாஹ், எம்.டீ.முஹம்மத் அலீ ஸாஹிப், எம்.டீ.சுலைமான் ஜஜூலீ, எச்.கே.எம்.முஹம்மத் அலீ ஸாஹிப் ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
[விரிவான விபரம் இணைக்கப்பட்டது @ 07:20 / 01.03.2016.]
|