காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி 27, 2010 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 3954]
சனி, பிப்ரவரி 27, 2010
மலபார் காயல் வெல்ஃபேர் அசோசியேசன் தேர்தல்!
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
மலபார் காயல் வெல்ஃபேர் அசோசியேசன் - கோழிக்கோடு
2010 நிர்வாகக்குழு தேர்தல்
மலபார் காயல் வெல்ஃபேர் அசோசியேசன், கோழிக்கோடு, தலைமை தேர்தல் அதிகாரி ஜனாப் கிதுரு அவர்கள் அறிவித்த இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல்.
(1) அப்துல் காதிர் (நெய்னாக்கா மகன்)
(2) அப்துல் காலித் (அலிஃப், கம்மத் லைன்)
(3) அப்துல் ரஹ்மான் (கல் வியாபாரி)
(4) உதுமான் அப்துல் ராஜிக் (யுனைடெட்)
(5) கோஸ் முஹம்மது
(6) சாமு ஷிஹாபுதீன் (அமீன் காம்ளக்ஸ்)
(7) செய்யது ஹைதுரூஸ் (ஆதில்)
(8) மசூது (கோல்டன் டூல்ஸ்)
(9) முஹம்மது ரபீக் (கே.ஆர்.எஸ், கம்மத் லைன்)
(10) ரஹ்மதுல்லா
(11) ஜைனுல் ஆப்தீன் (தளிபரம்பா)
தேர்தல் - 28-02-2010 மாலை 5 மணி முதல் 6 மணி வரை.
இடம் - கோழிக்கோடு கோட்டபரம்பா (சகோதரர் நெய்னா காக்கா வீடு)
அனைத்து உறுப்பினர்களும் ஓட்டு உரிமையை தவறாமல் உபயோகப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
|