செய்தி: காயல்பட்டினம் தனியார் மழலையர் பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகள் அங்கீகாரமற்றவை! அவற்றின் மாற்றுச் சான்றிதழ்களை போலியெனக் கருதி சேர்க்கை மறுக்கப்பட வேண்டும்!! மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byVilack sma (kayalpattinam)[09 April 2016] IP: 61.*.*.* India | Comment Reference Number: 43449
அன்று இருந்த பெரியவர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் கல்விக்காக செலவழித்து மிகப்பெரிய பள்ளிக்கூடங்களை உருவாக்கினர் . ஆனால் இன்றோ கல்வியை வியாபாரமாக்கினர் . இதுபோன்ற அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தோன்றுவதற்கு வியாபார நோக்கமே காரணம் . பெற்றோர்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross