செய்தி: நகரில் அடையாளம் தெரியாதோர் கருத்துக் கணிப்பு பெயரில் விபரம் சேகரிப்பு! SDPI கட்சியினர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நகரில் அடையாளம் தெரியாதோர் கருத்துக் கணிப்பு posted byசாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. (காயல்பட்டணம்.)[12 April 2016] IP: 106.*.*.* India | Comment Reference Number: 43494
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் சர்வே நடத்தியவர்களிடமே அவர்களைப் பற்றிய விபரத்தை சேகரித்த SDPI யினரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவல்களைக் கூறியதன் மர்மம்?
அது போல் சர்வே படிவத்தில்
உங்கள் தொகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா?
உங்கள் தொகுதியின் பிரச்சனைகள் மற்றும் உடனடி தேவைகள் என்ன?
உங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கும் வளர்ச்சிப் பணிகள் என்ன? என்ற
இது போன்ற கேள்விகளைப் பார்க்கும்போது
சர்வே பணியில் ஈடுபட்டவர்கள் அமைதி பூங்காவான தமிழகத்தில் செல்லாக் காசாகிப்போன அரசியல் கட்சியின் முழு நேர ஊழியர்களாக இருப்பார்களோ என்று நம்மை யூகம் கொள்ள செய்கின்றது.
இவர்கள் கொடுக்கும் ரிப்போட்டை வைத்து ஒவ்வொரு தொகுதியிலும் மக்களின் மனநிலையறிந்து தேர்தல் பிரச்சாரம் நடத்துவதற்காகவும் இருக்கலாம்.
அல்லாஹ் மட்டுமே அனைத்தையும் மிக துல்லியமாக அறிந்தவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross