Re:... posted byS.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.)[23 April 2016] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43603
"அஸ்ஸலாமு அலைக்கும்."
இன்னா லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா. பல்கீஸ் ஆலிமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் கணவர். தம்பி. முஹம்மது + மக்கள், குடும்பத்தார், உற்றார் - உறவினர், எனது பண்புக்கும், பாசத்துக்கும் உரிய பிரபு. ஜெய்லானி காக்கா, கண்ணியத்துக்குரிய, பிரபு. ஷேக்கனா ஆலிம் மற்றும் நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
மிக்க துயரமுடன்,
எஸ். எச். சூப்பர் இப்ராகிம். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross