Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:17:12 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17585
#KOTW17585
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 21, 2016
ஆலிமா பெண்மணி காலமானார்! இன்றிரவு 8 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5092 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (34) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த பிரபு எஸ்.டி.செய்யித் பல்கீஸ் ஆலிமா அரூஸிய்யா, இன்று 03.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 40. அன்னார்,

மர்ஹூம் பிரபு ஜெய்லானீ லெப்பை அவர்களின் பேத்தியும்,

மர்ஹூம் ஷேக் தாவூத் லெப்பை அவர்களின் மகளும்,

மர்ஹூம் அல்ஹாஃபிழ் எஸ்.எச்.ஸுலைமான் லெப்பை ஆலிம் ஃபாஸீ அவர்களின் மருமகளாரும்,

எஸ்.எஸ்.முஹம்மத் (தொடர்பு எண்: +966 55 822 6284) என்பவரின் மனைவியும்,

பிரபு எஸ்.டி.சுல்தான், ஜித்தா காயல் நல மன்றத்தின் முன்னாள் செயலாளர் பிரபு எஸ்.டி.ஜெய்லானீ (தொடர்பு எண்: +91 99 44 889 442) , பிரபு எஸ்.டி.ஷேக்னா லெப்பை ஆகியோரின் சகோதரியும்,

ஹாஃபிழ் எஸ்.எஸ்.உவைஸுல் கரனீ என்பவரின் சகோதரரது மனைவியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 20.00 மணிக்கு, காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
பிரபு S.D.ஜெய்லானீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [21 April 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43560

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Deepest Sympathies
posted by Mohammed Aarif (colombo) [21 April 2016]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 43561

Inna lillahi wa inna ilaihi ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [21 April 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43562

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் ..... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [21 April 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43563

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by SHAIK MMS (HONG KONG) [21 April 2016]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 43564

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [21 April 2016]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 43566

இன்னாலில்லஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re: ஆலிமா பெண்மணி காலமானார்!
posted by சாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. (காயல்பட்டணம்.) [21 April 2016]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 43567

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அர்ரஹ்மான் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தெளஸில் சேர்ப்பானாக. அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம்வல்ல அர்ரஹ்மான் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...condolence
posted by S.D.Segu Abdul cader (Quede Millath Nagar) [21 April 2016]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 43568

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. வருந்துகிறோம் :...
posted by M.Z.SIDDIQ. (kayalpatnam) [21 April 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43569

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுஊன். என் மக்தப் உஸ்தாத் மர்ஹூம் shaik தாவூத் லெப்பை அவர்களின் மகள் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தோம்.எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தை கொடுபானாக ஆமீன்.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு பொறுமையை கொடுப்பானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா – கத்தார்) [21 April 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 43570

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [21 April 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43572

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Seyed Ibrahim S.R. (Abu Dhabi) [21 April 2016]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43574

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அர்ரஹ்மான் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தெளஸில் சேர்ப்பானாக. அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம்வல்ல அர்ரஹ்மான் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Abdul Hadhi (Jeddah Al Ruwais) [21 April 2016]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 43575

Inna illahi wa inna illihi rjoon.

Abdul hadhi
Jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [21 April 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43576

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் என் அன்பு நண்பர் ஜெய்லாணி, மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

கனத்த மனதுடன்,
Yeshetch


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. வருந்துகிறேன்.
posted by S.S.Md Meera Sahib (TVM) [21 April 2016]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 43577

‎إنا لله و إنا اليه راجعون

‎اللهم اغفر له وارحمه واٰنس وحشته ونور ضريحه وتقبل من حسناته وجاوز عن سيأته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم اللهم اجعل قبره روضة من رياض الجنان.

‎اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by M.N.SULAIMAN (RIYADH) [21 April 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43578

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

M.N.சுலைமான்
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Abu Bakr Siddiq (Riyadh ) [21 April 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 43580

اللهم أملأ قبره بالنور .. والفسحة والسرور
اللهم جازه بالحسنات إحسانا وبالسيئات عفوا ً وغفرانا اللهم نقه من الخطايا والذنوب كما ينقى الثوب الأبيض من الدنس وأغسله بالماء والثلج والبرد
اللهم أجره من عذاب القبر ومن فتنة القبر
اللهم أحشره مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين
اللهم وألهم أهله وذويه الصبر والسلوان وأخلفه فيهم بخير يا مجيب

إنا لله وإنا إليه راجعون


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by L.A.K.BUHARY (HONG KONG) [21 April 2016]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 43581

இன்னா லில்லாஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்....

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் ஆலிமா அவர்களது பிழைகளை பொறுத்தருளி, மண்ணறையை ஒளிமயமாக்கி , ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியில் சேரத்தருள்வனாகவும்..ஆமீன்

மர்ஹுமா ஆலிமா அவர்களின் இழப்பால் துயருறும் அவர் தம் குடும்பத்தினர் அனைவருக்கும், குறிப்பாக எமதருமை மச்சான் அல்ஹாஜ்.பிரபு.S .D .ஜெய்லானி அவர்களுக்கும் எங்களின் ஸலாம். அல்லாஹ் அவர்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வழங்கட்டும்.

ஹாஜி .A .C .அஜீஸுத்தீன் & சகோதரர்கள்
5. L .K .காலனி ,
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டணம்) [21 April 2016]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 43582

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [21 April 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43583

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [21 April 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43585

إنـا لله وانا اليـــه راجعــــــون
أللـهـــــم اغـفــــــر لهــا وارحـمــهـــا

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களை மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by ceylon fancy kazhi (kayal patnam.) [21 April 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43586

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Ahamed Mohideen (Hong Kong) [21 April 2016]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 43587

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. இன்னாளில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [21 April 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 43588

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் அனைத்து பாவ, பிழைகளையும் மன்னித்து மண்ணறையை பிரகாசவிசாலமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் இலகுவாக நபிகளாருடனும் (ஸல்),நல்லடியார்களுடனும் சுவனத்திலிருக்கவும் அல்லாஹ் தனது அழகியகாட்சியையும் கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகியபொறுமையுடன் அமைதியையும் கொடுத்து மறைந்தவரின் இடத்திற்குத்தகுதியானவரை விரைவில் அமைத்துக்கொடுத்தருள்வானாக. ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [21 April 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43589

انالله وانااليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by Sulthan (Dubai) [21 April 2016]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43590

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Condolence
posted by JAHIR HUSSAIN VENA (Bahrain) [21 April 2016]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 43592

இன்னாலில்லஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்

VENA JAHIR HUSSAIN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by kulam mohamed salih (seychelles) [21 April 2016]
IP: 41.*.*.* Seychelles | Comment Reference Number: 43593

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka ) [21 April 2016]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 43594

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூமா அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக. அன்னாரின் குடும்பத்தார்களுக்கு ஸபூர் எனும் பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by mohamed abdul kader (kayalpatnam) [21 April 2016]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43595

இன்னா லில்லாஹி வா இன்ன இலைஹி ராஜிவூன்....

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் ஆலிமா அவர்களது பிழைகளை பொறுத்தருளி, மண்ணறையை ஒளிமயமாக்கி , ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியில் சேரத்தருள்வனாகவும்..ஆமீன்

மர்ஹுமா ஆலிமா அவர்களின் இழப்பால் துயருறும் அவர் தம் குடும்பத்தினர் அனைவருக்கும், குறிப்பாக எமதருமை மச்சான் அல்ஹாஜ்.பிரபு.S .D .ஜெய்லானி அவர்களுக்கும் எங்களின் ஸலாம். அல்லாஹ் அவர்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வழங்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை நல்குவானாக!
posted by S.K.Salih (Kayalpatnam) [21 April 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 43596

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களின் அன்புக் கணவர் - எனதன்புத் தம்பி எஸ்.எஸ்.முஹம்மத் ஷாஹுல் ஹமீத், மர்ஹூமாவின் சகோதரர் - என் அன்பிற்கும் பாசத்திற்குமுரிய பிரபு ஜெய்லானீ காக்கா உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:...
posted by Kaleel (Chennai) [22 April 2016]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 43597

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:...
posted by kulam Syed Ahamed Kabeer (Riyadh) [22 April 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43598

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் அனைத்து பிழைகளையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவர்க்கபதியை கொடுத்தருள்வானாக...... ஆமீன்

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் '''சபூரன் ஜெமீலா " எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக .......ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த அனுதாபங்களுடன் ,
குளம் செய்து அஹமது கபீர் மற்றும் குடும்பத்தினர்
அல்-அமான் ஹவுஸ்
ஆராம்பள்ளி தெரு
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [23 April 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43603

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா. பல்கீஸ் ஆலிமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் கணவர். தம்பி. முஹம்மது + மக்கள், குடும்பத்தார், உற்றார் - உறவினர், எனது பண்புக்கும், பாசத்துக்கும் உரிய பிரபு. ஜெய்லானி காக்கா, கண்ணியத்துக்குரிய, பிரபு. ஷேக்கனா ஆலிம் மற்றும் நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

மிக்க துயரமுடன்,
எஸ். எச். சூப்பர் இப்ராகிம். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved