Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:58:23 AM
புதன் | 9 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1896, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்11:15
மறைவு18:04மறைவு23:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2518:4919:14
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameM.Z.SIDDIQ.
PlaceKAYALPATNAM.
Approved Comments32
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
32
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
செய்தி: எல்.கே.மேனிலைப் பள்ளியின் முன்னாள் இயற்பியல் ஆசிரியர் காலமானார்! ஏப். 16 அன்று 17.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆழ்ந்த இரங்கல்.
posted by M.Z.SIDDIQ. (KAYALPATNAM.) [15 April 2017]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45466

மரியாதைக்குரிய ஆசிரியர் டேவிட் செல்லப்பா அவர்களின் மறைவு என்னை மிகவும் கவலை அடைய செய்துள்ளது.

அவர்கள் எனக்கு பத்தாம் ஆண்டு அறிவியல் பாடம் எடுக்கும் போது, அவர்கள் புரிய வைக்கும் விதம் மிகவும் இலகுவாக இருக்கும். அதனாலேயே நான் அதிக மதிப்பென் எடுக்க முடிந்தது.

அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், கடுஞ்ச்சொல் யாரையும் பேசமாட்டார்கள்.

அன்னாரது இழப்பால் வாடும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு மனஅமைதியை இறைவன் கொடுக்கவேண்டும். ஆசிரியரின் ஆத்மா இறைவனின்பால் சாந்தியடைய வேண்டும்.

ஆழ்ந்த இரங்களோடு
ஆசிரியரின் முன்னாள் மாணவன்
m z .siddiq . காயல்பட்டணம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் அப்துல் மஜீத் உமரீ காலமானார்! ஏப். 03 காலை 9 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வருந்துகிறோம் ..
posted by M.Z.SIDDIQ. (KAYALPATNAM.) [02 April 2017]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45416

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன் .

மௌலவி அவர்கள் ,பழகுவதற்கு இனிமையும்,தோற்றத்தில் எளிமையும் ,கொண்ட அந்த உலமா அவர்களின் பாவ பிழைகளை அல்லாஹ் மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் கொடுப்பானாக ஆமீன்.

அன்னாருடைய குடும்பத்தாருக்கு பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.

m z .siddiq kayalpatnam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாங்காங் International Islamic Society தலைவராக காயலர் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள் ...
posted by M.Z.SIDDIQ. (KAYALPATNAM.) [01 April 2017]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45404

அன்பு மாமா அவர்களின் அன்பான பழக்கத்திற்கும்,எளிமையான வாழ்வுக்கும் கிடைத்த சிறப்பு...அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

m .z .siddiq காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வரலாற்றுப் புகழ் காயல்பட்டினத்தை அகழ்வாராய்ச்சி செய்க! காயல்பட்டினம் கடற்கரையை விரிவாக்குக!! சட்டப்பேரவையில் உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேச்சு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள் :...
posted by M.Z.SIDDIQ. (KAYALPATNAM.) [27 March 2017]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45387

அஸ்ஸலாமு அலைக்கும்..

தமிழ் நாட்டிற்கும்,முக்கியமாக அவருடைய தொகுதியான கடையநல்லூர் மக்களுடைய வளர்ச்சி திட்டங்கள்,சிறுபான்மையினர்,முஸ்லிம்கள் உடைய நடப்பு பிரச்சினைகள் அனைத்து சமுதாய மக்களின் கோரிக்கைகளையும்,குறிப்பாக இந்த கயல்பட்டிணத்தின் கோரிக்கைகளையும் இந்த மண்ணின் மைந்தன் என்ற கடமை உணர்வோடு,சபாநாயகர் அவர்கள் பேசும் நேரம் குறைவாக கொடுத்தும் இவ்வளவு செய்திகளை பதிவு பண்ணி இருக்கிறீர்கள் .மிக்க மகிழ்ச்சி .வாழ்த்துக்கள் .வஸ்ஸலாம் .

m z siddiq காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திமுக நகர முன்னாள் நிர்வாகியின் மனைவி காலமானார்! டிச. 25 காலை 11 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வருந்துகிறோம்...
posted by M.Z.SIDDIQ. (KAYALPATNAM.) [25 December 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45029

என்னுடைய பள்ளி நண்பன் ரிஸ்வான் உடைய தாயார் வபாத்தான செய்தி அறிந்து வருந்தினோம்.

அல்லாஹ் உடைய நாட்டப்படி நடந்ததற்கு அதை தாங்கும் பொறுமையை உனக்கும்,உன் குடும்பத்தார் அனைவருக்கும் தருவானாக!

மேலும் மர்ஹுமா அவர்களுடய பாவ பிழைகளை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் இல் சேர்ப்பானாக ஆமீன்.

சித்தீக்.m .z .காயல்பட்டணம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் முன்னாள் துணை இமாம் காலமானார்! அக். 13 காலை 9 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வருந்துகிறோம்...
posted by M.Z.SIDDIQ. (KAYALPATNAM.) [12 October 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44792

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்!

மர்ஹூம் அவர்ஹளின் பாவங்களை பொருத்து வல்ல நாயன் ஜன்னத்துல் பிருதோஸ் எனும் சுவன பதியில் இடம் பெற செய்வானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முன்னறிவிப்பின்றி 10 மணி நேரம் மின்தடை! அலட்சியத்தில் மின்வாரியம்!! கொதிப்பில் பொதுமக்கள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அலட்சியம்.
posted by M.Z.SIDDIQ. (KAYALPATNAM.) [02 July 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44152

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாத பராமரிப்பு என்று வழமையாக ஒரு குறிப்பிட்ட நேரம் முதல் ஒரு நேரம் வரை என்று சொல்லிவிட்டு ,அதிக நேரம் எடுப்பது வழமையாக ஆகிவிட்டது.

ஆனால் இந்நேரம் புனித ரமலான் நேரம் என்பது இவூரில் தொடர்ந்து பத்து ஆண்டுக்கு மேலாக பணி புரியும் மரியாதை கூறிய காயல்பட்டணம் துணை பொறியாளர் அவர்கள், மேல் அதிகாரிக்கு எழுத்து மூலம் தெரிவித்து இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை.அல்லது நம் ஊர் சார்பாக,மாவட்ட கலக்டர்,இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,இந்த மண்ணின் மைந்தர் சமுதாய குரல் அண்ணன்அபூபக்கர் MLA அவர்கள்,மின்வாரிய அமைச்சர் அவர்கள் மூலம் மனு கொடுத்தும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி செய்யலாமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 3ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு: பேரவையில் சட்ட முன் வடிவு தாக்கல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பாராட்டுக்கள் .
posted by M.Z.SIDDIQ. (KAYALPATNAM.) [22 June 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44103

அன்பின் அட்மின் அவர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும். இந்த வகையான அரசு செய்திகளை உடனுக்குடன் வெளிஇடும் காயல்பட்டினம். காம் க்கு பாராட்டுக்கள். அல்லாஹ் அதன் சேவை நல்ல அமைய கிருபை செய்வனாகவும் ஆமீன்.

முக்கியம் நம் ஒட்டு மொத்த சமுதாய சம்பந்தமான பிரச்சனைகளை சட்ட சபையிலே பேசிவரும் [அதாவது சிறைவாசிகள் விடுதலை,பாங்கு ஒலிப்பது,இட ஒதுக்கிடு சம்பந்தமான]இந்த மண்ணின் மைந்தன்,சமுதாய குரல் அபூபக்கர் காக்கா MLA உடைய சட்டசபை பேச்சின் மூலம் வலியுறுத்திய செய்தியும் போட்டு வந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறோம்.

நன்றி
வஸ்ஸலாம்.
M Z SIDDIQ .காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 3ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு: பேரவையில் சட்ட முன் வடிவு தாக்கல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பாராட்டுக்கள் .
posted by M.Z.SIDDIQ. (KAYALPATNAM.) [22 June 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44102

அன்பின் அட்மின் அவர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும்.

இந்த வகையான அரசு செய்திகளை உடனுக்குடன் வெளிஇடும் காயல்பட்டினம். காம் க்கு பாராட்டுக்கள். அல்லாஹ் அதன் சேவை நல்ல அமைய கிருபை செய்வனாகவும் ஆமீன்.

முக்கியம் நம் ஒட்டு மொத்த சமுதாய சம்பந்தமான பிரச்சனைகளை சட்ட சபையிலே பேசிவரும் [அதாவது சிறைவாசிகள் விடுதலை,பாங்கு ஒலிப்பது,இட ஒதுக்கிடு சம்பந்தமான]இந்த மண்ணின் மைந்தன்,சமுதாய குரல் அபூபக்கர் காக்கா MLA உடைய சட்டசபை பேச்சின் மூலம் வலியுறுத்திய செய்தியும் போட்டு வந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறோம்.

நன்றி
வஸ்ஸலாம்.
M Z SIDDIQ .காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்: அப்துல் கன்னா (சுயேட்சை)! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சுயட்சை வேட்பாளர் Re:...
posted by M.Z.SIDDIQ. (kayalpatnam) [26 April 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43635

அங்கிகாரம் பெற்ற கட்சி வேட்பாளர்கள் கட்சிஇன் கட்டளைக்கு கட்டுப்பட்டு தொகுதி மாறி நிற்பார்கள். ஆனால் சுயட்சை வேட்பாளர் ஏன் தொகுதி மாறி நிற்கிறார் என்பது புரியவில்லை. இருந்தாலும் ஜனநாயக உரிமை இருகிறதே அதனால் இருக்கும். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
32
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved