ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் முன்னாள் துணை இமாம் - காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவைச் சேர்ந்த ஏ.எச்.நூஹ் அமானுல்லாஹ், இன்று (12.10.2016. புதன்கிழமை) 16.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 88. அன்னார்,
அல்லாமா செய்யித் அபூபக்கர் சின்ன முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் ஃகலீஃபத்துஷ் ஷாதுலீ அவர்களின் பூட்டனும்,
அல்லாமா முஹம்மத் இப்றாஹீம் அவ்லியா ஸாஹிப் ஃகலீஃபத்துஷ் ஷாதுலீ அவர்களின் பேரனும்,
மர்ஹூம் அல்ஹாஃபிழ் மு.இ.அபுல்ஹஸன் ஆலிம் ஃகலீஃபத்துஷ் ஷாதுலீ அவர்களின் மகனும்,
மர்ஹூம் உ.மா.செ.லெப்பைத்தம்பி அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் அல்ஹாஃபிழ் மு.அ.முஹம்மத் ஹஸன் (பட்டரை) மு.அ.முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ், ஆகியோரின் சகோதரர் மகனும்,
மர்ஹூம் ஏ.எச்.செய்யித் அபூபக்கர் முத்துவாப்பா அவர்களின் சகோதரரும்,
தீவுத் தெருவைச் சேர்ந்த ‘அல்ஃபத்தாஹ் ஹஜ் சர்வீஸ்’ நிறுவனத்தின் அதிபர் ஏ.அபுல்ஹஸன் உடைய தந்தையும்,
மர்ஹூம் எஸ்.எஸ்.உமர் லெப்பை அவர்களது மச்சானும்,
அல்ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் அவ்லியா ஸாஹிப் உடைய மாமனாரும்,
மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.முஹம்மத் நூஹ் ஸிராஜுத்தீன் பாக்கவீ, ஓ.எல்.அபுல்ஹஸன் ஆகியோரின் தாய்மாமாவும்,
எஸ்.ஏ.ஸிராஜ் நஸ்ருல்லாஹ் உடைய பெரிய தந்தையும்,
எஸ்.செய்யித் இப்றாஹீம், மர்ஹூம் மவ்லவீ அல்ஹாஃபிழ் முஹம்மத் நூஹ் ஃபாஸீ, நோனா ஜாஃபர் ஸாதிக் ஆகியோரின் சகலையும்,
எல்.முஹம்மத் ஜமீல், எல்.செய்யித் அப்துல் காதிர் ஆகியோரின் மச்சானும்,
ஏ.எச்.முஹம்மத் நூஹ் அமானுல்லாஹ், மவ்லவீ ஏ.எச்.செய்யித் அபூபக்கர் அல்புகாரீ, ஹாஃபிழ் ஏ.எச்.அஹ்மத் ரம்ஸீ ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (13.10.2016. வியாழக்கிழமை) 09.30 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
S.E.முஹம்மத் நூஹ்
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ முஹம்மத் அலீ &
ஸிராஜ் ஹிபத்துல்லாஹ்
படம்:
A.H.அமானுல்லாஹ் &
M.A.K.முஹம்மத் முஹ்யித்தீன்
[விரிவான தகவல்கள் இணைக்கப்பட்டன @ 22:55 / 12.10.2016.] |