Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:58:40 AM
செவ்வாய் | 12 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1930, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:0715:2818:0019:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:56
மறைவு17:54மறைவு02:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5705:2205:47
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18993
#KOTW18993
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 1, 2017
ஹாங்காங் International Islamic Society தலைவராக காயலர் தேர்வு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2340 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஹாங்காங்கில் வசிக்கும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் – ‘ஹாங்காங் இன்டர்நேஷனல் இஸ்லாமிக் சொஸைட்டி’யின் தலைவராக, காயல்பட்டினத்தைச் சேர்ந்த – பொதுநல ஆர்வலர் ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்ந்தெடுப்புக்குப் பின் அவரை, அங்குள்ள காயலர்கள் சந்தித்து, வாழ்த்துக் கூறினர்.

ஹாங்காங் காயலர்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் “காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங்” அமைப்பின் ஆலோசகராக உள்ள ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா, அங்குள்ள Indian Muslim Association – IMA உட்பட பல பொதுநல அமைப்புகளில் பொறுப்புகளை வகித்துச் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் & படம்:
ஹாங்காங்கிலிருந்து... ஹாஃபிழ் A.L.இர்ஷாத் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மாமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
posted by mackie noohuthambi (colombo) [01 April 2017]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45400

''நோயில்லா உடலிருந்தால் நூறு வரை காதல் வரும்'' என்பார்கள்.

''மனசுக்கு வயசு இல்லை''

என்பார்கள்.

மாமா அவர்கள் என்றும் இளமையாக தோன்றுவதன் ரகசியத்தை மாமா அவர்களிடமே கேட்டிருக்கிறேன். சிரித்துக் கொண்டே சென்று விடுவார்கள்.

''வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்தனையது உயர்வு''
என்று வள்ளுவம் கூறுகிறது.

''எண்ணம் போல் வாழ்வு''
என்று தமிழியல் சொல்லும்.

நபிகள் நாயகம் மிக அழகாக சொல்கிறார்கள்
INNAMAL AAMAALU BIN NIYYAATH .

மாமா அவர்களுக்கு இப்படி பல சிறப்புக்களும் உண்டு. அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள பணிகள் சிறப்படைய வாழ்த்துக்கள்

நமது மண்ணின் மைந்தன் கடல்கடந்து INTERNATIONAL ISLAMIC SOCIETY யின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் செய்தி.. இனிமேல் அவர்களை

''INTERNATIONAL UNCLE ''

என்று கூப்பிட்டு மகிழலாம்.

எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வாழ்த்துக்கள் ...
posted by M.Z.SIDDIQ. (KAYALPATNAM.) [01 April 2017]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45404

அன்பு மாமா அவர்களின் அன்பான பழக்கத்திற்கும்,எளிமையான வாழ்வுக்கும் கிடைத்த சிறப்பு...அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

m .z .siddiq காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர் ) [02 April 2017]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 45409

வாழ்த்துக்கள் தம்பி ஜமால்.. சாரி.. சாரி ஜமால் மாமா.

மனதாலும், சுறுசுறுப்பாலும் , பொது சேவைகளிலும் துடிப்புடன் இளமையாக இருப்பதால் அறியாமலேயே தம்பி ஜமால் என்று வந்து விட்டது .

வல்ல அல்லாஹ் இதை தொடர்ச்சி ஆக்கி வைப்பானாக. ஆயுளையும் அதிகரிப்பானாக.

சரியான நபருக்கு சரியான பதவிகளும் பொறுப்புக்களும் வருவது உண்மைதான் என்று இந்த செய்தி உண்மைப் படுத்து கின்றது.

மீண்டும் வாழ்த்துக்கள் ஜமால் மாமா.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by kulam mohamed salih k.k.s (seychelles) [05 April 2017]
IP: 197.*.*.* | Comment Reference Number: 45427

அஸ்ஸலாமு அழைக்கும் ,

அல்லாஹ் உங்கள் சேவையை ஏற்றுக்கொள்வானாக ஆமீன் .

என்றும் அன்புடன் ,
குளம் முகமத் ஸாலிஹ் கே.கே.எஸ்
சீசெல் தீவில் இருந்து


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved