காயல்பட்டினம் ‘புன்னகை மன்றம்’ குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஏற்பாட்டில், 08.04.2017. சனிக்கிழமையன்று – மகளிருக்கான புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-
1. புண்ணியமான சேவை... posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[31 March 2017] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45398
காயலர்களின் நலன் நாடும் கண்ணியவர்களால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு புண்ணியமான சேவை.
பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் பங்குபெற்று பயனடைவீர்களாக!
இந்த அமைப்புகளின் முயற்சி வெற்றிபெறுவதோடு ,இம்முகாமினால் மனநிறைவடைந்தோரின் துவாவின் பரக்கத்தை படைத்தோனிடம் பெறத்தகுதியுடையவர்களாவீர்களாக! அல்லஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross