Re:...சுல்தான் காக்கா அவர்கள் என்னை மன்னிக்கவும் posted bymackie noohuthambi (kayalpatnam )[03 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43670
சகோதரர் ஷுஐப் அவர்களின் கட்டுரைக்கு விமர்சனம் எழுதியுள்ள சுல்தான் காக்கா அவர்கள், அம்மா ஆட்சி வந்தால் ''இந்த தமிழகத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது'' என்று குறிப்பிட்டுள்ளார்கள். நவூது பில்லாஹி மின்ஹா.
இந்த வசனம் அரசியல்வாதிகள் மிக சாதாரணமாக சொல்வார்கள். ஆனால் அல்லாஹ்வையும் ரசூலையும் மறுமைநாளையும் நம்பும் நாம் அல்லாஹ்வின் வல்லமையை முழுமையாக நம்பும் நாம் அந்த வார்த்தைகளை மறந்தும் சொல்லக் கூடாது. அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
இந்த தவறை இந்த இணையத்தளத்தில் சுட்டிக் காட்டியதற்காக என்னை நீங்கள் மன்னித்துக் கொள்ளுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross