இன்னாலில்லாஹி .... posted byAbdul Cader S.H. (Jeddah)[14 May 2016] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43775
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அதிகாலை பொழுதில் அலறிய அலைபேசியில் நெஞ்சை உருக்கிய செய்தியை நண்பர் பாளையம் நிஜார் தர உறைந்து விட்டேன். ஏனெனில் கடந்த 29.04.2016 அன்று புனித மக்காவில் ஜும்மா தொழுகையை நிறைவேற்றி விட்டு வந்து, ஹோட்டல் சோபாவில் நாங்கள் அமர்ந்திருக்க, என் அருகில் வந்து அமர்ந்து நலம் விசாரித்து உரையாடிக் கொண்டிருந்தது என் நினைவில் வந்து போனது.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.
மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் தந்தை பாளையம் ஹபீப் முஹம்மது, என் அன்பு பள்ளித்தோழன் பாளையம் முஹம்மது ஹஸன், மற்றும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மறக்க இயலா கனத்த மனதுடன்,
அப்துல் காதர் S.H.
மற்றும் குடும்பத்தார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross