Re:ஆதவன் உதிக்கத்தான் போகிறான் ! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[15 May 2016] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43781
அரபு மண்ணில் ஒர் உணவகத்தில் காப்பி குடித்துகொண்டிருக்கும் பொழுது காதில் விழுந்தது.
ஒருவேளை தப்பித்தவறி அம்மா ஆட்சியே வந்துட்டுன்னு வச்சிக்கோ மச்சான்,ஆனால் அவரின் வழக்கு தீர்ப்பு அவருக்கு பாதகமாக வந்தால்,
யார் முதலமைச்சர்?மறுபடியும் பொம்மை ஆட்சியாகவேதானே அமையும்!
ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் தூக்கம் போக அடுத்து ன் 8 மணி நேரத்தில் அத்தனை கோவில்களிலும் அங்க பிரட்சியோகம்! மீதி 8 மணி நேரத்தில் அரசு கோப்பக்குறிய உரிமையை யாரிடம் பெறுவது.இந்த வாரம் அம்மா யாரிடம் அனுமதி பெற சொல்லி இருக்கிறார் என்ற செய்திக்காக அம்மா இருக்கும் இடம் திசை நோக்கி காத்திருப்பது.போன்ற கோமாளித்தனங்களெல்லாம் மறுபடியும் இம்மாநிலத்தில் அரங்கேற வேண்டுமா ?
அந்த ரிஸ்க் எதற்கு என்று என் வீட்டிலுள்ளவர்களிடம் சூரியனுக்கு ஓட்டு போட சொல்லி விட்டேன்.என்ன நான் சொல்வது சரிதானே மச்சான் என்று சொல்லிக்கொண்டே கூட இருந்தவரின் தோலை தட்டினார்!.
அவர் தட்டியது தோலை மட்டுமல்ல என் சிந்தனையையும் சேர்த்துதான்! ஆமாம் அவர் சொல்வதும் சரிதானே நாளைக்கு எதுவும் நடக்கலாம்!
அந்த இருள் உலகிற்கு இன்னொருதடவையும் செல்ல நினைப்பது எவ்வளவு பெரிய அரிவீனம் என்று என்னுள் எண்ணிக்கொண்டேன்!.
வெளிச்சமிக புதிய உலகை புனரவைக்க அனைத்து சிறுபான்மையின் அரணாக விளங்கும் 'ஆதவன் " சின்னத்தில் அன்புடன் முத்திரை பதித்து வெற்றிபெற செய்யுங்கள் அன்பின் ஆணிவேராய் மிளிரும்
காயல் குல குன்றுகளே ! குல கொழுந்துகளே!
19-ந்தேதி நம் அல்லல்களை அகற்றும் ஆதவன் உதிக்கத்தான் போகிறான் புது பொலிவுடனும்,படைத்தோன் துணையுடனும்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross