Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[25 May 2016] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43914
அஸ்ஸலாமு அலைக்கும்
மரியாதைக்குரிய .ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்...தான் பாராட்டப்பட கூடியது....தமிழக மக்கள் இப்போதான் ஆக்க பூர்வமான ஒரு செயலை செய்து உள்ளார்கள் ..அதாவது ...சரியான ஒரு பலத்துடன் ஒரு எதிர் கட்சியை தந்து இருக்கிறார்கள் ......
மரியாதைக்குரிய .ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு ரொம்பவும் பொருத்தமானவர்கள் .....தமிழக மக்கள் அவரிடம் நிறையாவே எதிர்பாக்கலாம் .....
ஆளும் கட்சி முதல்வர் அவர்கள் நல்லவராக இருப்பினும் ...எதிர் கட்சி தலைவர் திறமை மிக்கவராக இருக்க வேணும் அதான் . தமிழ் நாட்டின் வளர்ச்சியை தொடும் .....
இந்த தமிழக தேர்தலும் ரொம்பவும் வித்தியாசமாகவும் + தமிழக மக்களும் வித்தியாசமாகவே தான் தீர்ப்பையும் தந்து உள்ளார்கள் ...
நம் முதல்வர் அம்மா அவர்களும் இந்த தடவை ...தமிழக மக்கள் ஆச்சரிய பட்டு ,, மகிழ்ச்சி அடையும் விதமாகவே பல நல்ல திட்டங்களை தருவார்கள் ...
முதல்வர் அம்மா அவர்களின் நல்லாச்சி சிறப்புடன் விளங்கவும் ..அதன் மூலம் தமிழக மக்கள் அனைவர்களும் பலன் அடையவும் & சிறந்த எதிர் கட்சி தலைவராக ஸ்டாலின் அவர்கள் சிறந்து விளங்கவும் ..... பிராத்திப்போமாக.....
தமிழகத்துக்கு இது ஒரு பொற்காலம் என்றே தான் சொல்லணும் ...சரியான ஒரு '' இரு துருவங்கள் ...சட்ட சபையில் ..நேருக்கு நேர் ,, நிற்கின்றன ......
தொடரட்டும் முதல்வர் .அம்மா அவர்களின் சாதனைகள் ....... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross