இன்னாலில்லாஹி posted byNIZAR (kayalpatnam)[28 May 2016] IP: 59.*.*.* India | Comment Reference Number: 43965
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்,
எப்பொழுதும் புன்னகையும்,இனிய மனமும் கொண்ட நண்பர் கூஸ் ஸலீம் அவர்களின் வபாத் செய்தி அதிர்ச்சியை தந்தது.எப்பொழுதும் குழந்தை தனமான அவனின் எதார்த்தமான உரையாடல் நினைவில் வந்துகொண்டே இருக்கிறது.சிறுவர் பருவத்தில் இருந்து அவரோடு இருந்த நிகழ்வுகள் இதயத்தை தொட்டு செல்கிறது.
அவனுடய பிரிவால் ஏற்பட்ட துயரம் இன்னும் விலகவில்லை.இன்னாலில்லாஹி என்ற இறைவசனத்தை கொண்டு ஆறுதல் பெறுவதை தவிர வேறில்லை.எல்லோரும் அவனிடம் திரும்புபவர்கலாகவே உள்ளோம்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….
மேலும் என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் சலாதினையும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் …..
இவரை இழந்து வாடும் அவரது சகோதரர் ரியாத் காயல் நல மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் என் பாசத்துக்குரிய தம்பி கூஸ் எஸ்.ஏ,டீ.முஹம்மத் அபூபக்கர் அவர்களுக்கும் மற்றும் அவரது
குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அல்லாஹ் அழகிய பொறுமையை உங்களுக்குத் தந்தருள்வானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross