செய்தி: சி-கஸ்டம்ஸ் சாலையை - PAVER BLOCK முறைக்கு பதிலாக, தார் சாலையாக போடுவது குறித்து நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் மனு! நடப்பது என்ன? WhatsApp குழுமம் ஏற்பாடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byVilack sma (jeddah)[19 June 2016] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44072
PAVER BLOCK சாலை அதிகப்படியான போக்குவரத்திற்கு உகந்தது அல்ல என்றும் , மேலும் இரு சக்கர வாகனங்கள் மலை காலங்களில் வழுக்கி விழ வாய்ப்புள்ளது என்றும் பல இடங்களில் உள்ள பதிவுகள் மூலம் அறிந்தேன் .
வம்பை எதற்கு விலை கொடுத்து வாங்க வேண்டும் . பாதுகாப்பான தார் சாலையே போதுமானது . குத்துக்கள் தெரு மொஹைதீன் பள்ளி to காட்டு தைக்கா தெரு முனை வரை போடப்பட்டுள்ள paver block சாலையில் சிறிது காலத்திற்குள்ளேயே ஒன்றிரண்டு கற்கள் வெளியே எட்டிப்பார்த்தன . மேலும் மழைநீர் தேங்கி இருக்கிறது . தயவு செய்து தார் சாலையே போடுங்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross