செய்தி: சி-கஸ்டம்ஸ் சாலையை - PAVER BLOCK முறைக்கு பதிலாக, தார் சாலையாக போடுவது குறித்து நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் மனு! நடப்பது என்ன? WhatsApp குழுமம் ஏற்பாடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சாலைகளுக்கு சாலச்சிறந்தது தார்சாலைகளே. posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[20 June 2016] IP: 37.*.*.* | Comment Reference Number: 44087
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
இதுபோன்ற புதியவடிவிலான சிமெண்ட் கலவையினால் செய்யப்பட கற்கள் மழைகாலங்களில் பாசிபடியும் தன்மையுடையது,வெயில்காலங்களில் உடலையும் கண்களையும் பாதிக்கும்அளவிற்கு உஷ்ணத்தை வெளியிடும் தன்மையுடையதும்கூட பெரும்பாலான வேளைகளில் வாகனங்கள் வேகத்தடுப்ப்விசையை அவசரத்திற்குப்பயன்படுத்த இயலாது அதுஆபத்தைவிளைவிக்கும் ஆபாயமுள்ளது
எனவே தார்சாலைகளே எந்தச்சூழலுக்கும் பாதுகாப்பானது.
இந்தக்கருத்தை இதற்குமுன் இதுபோன்ற பதிவின்போது பதிந்துள்ள ஞாபகமிருக்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross