Re:... posted byseyed mohamed (ksa)[22 June 2016] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44101
சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது இரவு பகலை முந்தமுடியாது.
இங்கே முதலில் சூரியன் (பகல் ) சந்திரனை (இரவை ) (நெருங்கிப்) பிடிக்க முடியாது என்று தெளிவா உள்ளதே ?
இரவு பகலை முந்தாது என்ற சூரா யாசீன் 36;40 தில் வருவதாக கூறு பவர்கள் அதற்க்கு முந்திய வசனம் 36.37 வசனம் இரவும் அவர்களுக்கு ஒரு அத்தாட்சி அந்த இரவிலிருந்தே பகலை நாம் பிரித்து எடுக்கின்றோம் வ ஆயதுல் லுஹுமுள் லைலு நச்லகு மின்ஹு நஹாரா என்ற இந்த வசனத்தை ஏன் கவனத்தில் கொள்ள மறுக்கிறார்கள் .
குர் ஆன் முழுதும் இரவை பகலை விட முற்படுத்திய கூறி இருக்க இவர்கள் பஜ்ர் தான் நாளின் ஆரம்பம் என்று குர் ஆணுக்கு மாற்றமாகவே எவ்வாறு கருத இயலும் ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross