Re:...சர்வமும் அம்மா மையம்....நல்ல ஆரம்பம்.. posted bymackie noohuthambi (kayalpatnam )[22 June 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44104
இதே போல் ஊராட்சி மன்றங்களில் நகர்மன்ற தலைவரை மக்கள் நேரடியாக தேர்ந்து எடுப்பதையும் ரத்து செய்தால் நல்லது.ஆளும் கட்சியே எல்லா இடங்களிலும் அரசாட்சி செய்யலாம்.எதிர்க்க கட்சி என்று ஒன்று இல்லாமல் போய் விடும். வானளாவிய அதிகாரம் மிக்க முதல்வர் சபாநாயகர். இனி எல்லாமே அம்மா மையமே.
சர்வாதிகாரத்தை நோக்கி வேகமாக செல்லாதீர்கள். இந்த நிலையும் மாறும். அருகில் உள்ள இலங்கையை மனதில் நினைத்து பாருங்கள்.அண்ணாவையும் எம்ஜியாரையும் கொஞ்சம் நினைத்து பாருங்கள். இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சியின் வீழ்ச்சியையும் நினைத்துப் பாருங்கள்.
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை.அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை...உங்கள் அரசியல் ஆசான் பாடியது நினைவுக்கு வரவில்லையா....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross