Re:... posted byVilack sma (jeddah)[05 July 2016] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44218
பிலால் பள்ளியில் எப்போதும் போல சிறப்பான ஏற்பாடுகள் . பொதுவாக iftaar செய்திகளுக்கான கமெண்ட் எழுதுவதை குறைத்தே இருக்கிறேன் . இருப்பினும் இந்த செய்தியில் சகோதரர் S K S ன் வார்த்தை ஜாலங்களால் கவரப்பட்டு கமெண்ட் எழுத தூண்டியது . அந்த வார்த்தை இதோ ,
" பள்ளி ஜமாஅத்தார் தவிர, இப்பகுதியில் டியூஷன் படிப்பிற்காக வரும் ஏராளமான மாணவர்களும், பல வகை பதார்த்தங்களால் ஆர்வப்பட்ட சிறுவர் பலரும் " C & P
உண்மையிலேயே இங்கு கொடுக்கப்படும் பண்டங்கள் சிறுவர்களின் ஆர்வத்தை தூண்டுவதாகத்தான் உள்ளது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross